follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP1மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்கலாம்

மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்கலாம்

Published on

மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி நடைமுறைப்படுத்த மின்சார சபை தற்போது முன்மொழிந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...

தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

யோஷித குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி...