ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரில்லோவ் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் இரசாயன ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.