follow the truth

follow the truth

December, 17, 2024
Homeஉலகம்மயோட்டா தீவை புரட்டிய புயல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மயோட்டா தீவை புரட்டிய புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.

கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுவிட்சர்லாந்தின் ‘மிகவும் விருப்பமான நாடு’ அந்தஸ்தை இழந்த இந்தியா

சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு ('Most Favoured Nation' (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது. நெஸ்லே...

டிரம்ப் இடமிருந்து இஸ்ரேலுக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. காஸாவில்...

ஜோர்ஜியா ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு

ஜோர்ஜியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி தேர்வு செய்யப்பட்டார். ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட...