follow the truth

follow the truth

December, 16, 2024
Homeஉலகம்சுவிட்சர்லாந்தின் 'மிகவும் விருப்பமான நாடு' அந்தஸ்தை இழந்த இந்தியா

சுவிட்சர்லாந்தின் ‘மிகவும் விருப்பமான நாடு’ அந்தஸ்தை இழந்த இந்தியா

Published on

சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது.

நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து இந்தியாவில் 9.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் முதலீடு செய்துள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால் சமீபகாலத்தில் இந்த முதலீடு அதிகரித்துள்ளது. 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தின் முதலீடு 53% வரை அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்ப் இடமிருந்து இஸ்ரேலுக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. காஸாவில்...

ஜோர்ஜியா ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு

ஜோர்ஜியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி தேர்வு செய்யப்பட்டார். ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட...

தாய்லாந்தில் இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு

தாய்லாந்தின் களியாட்ட நிகழ்ச்சியொன்றில் ஏற்ப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்...