2025 மகளிர் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் பெங்களூரில்(Bengaluru) இன்று(15) நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஏலத்தில் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.
91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் தங்களது பெயர்களை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ளனர். இதனால் 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெறுகிறது.