follow the truth

follow the truth

December, 14, 2024
Homeஉள்நாடுகங்காராம விகாரைக்கு அருகில் உணவகம் ஒன்றில் தீப்பரவல்

கங்காராம விகாரைக்கு அருகில் உணவகம் ஒன்றில் தீப்பரவல்

Published on

கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தவணை ஆரம்பிக்க முன் பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி...

டிசம்பர் 17, 18ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில்...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, ஹாலிஎல...