ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனோ கணேசன், நிசாம் காரியப்பர், M.மொஹமட், சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.