இன்று இரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
අද රාත්රියේ ඉන්ධන මිල වැඩි කරන බවට පල වී ඇති වෙබ් අඩවි ප්රවෘත්තිය අසත්යයකි.
There is no truth in the news published in websites, of increasing fuel prices tonight.
— Udaya Gammanpila (@UPGammanpila) December 16, 2021