சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.