இலங்கையில் புதிதாக மேலும் மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரையில் நால்வருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும் ஒமைக்ரோன் கொவிட் திரிபு தொற்றுடன் நாட்டில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக்கூடும் எனவும் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.