follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

Published on

எரிபொருள் விலையை அதிகரிப்பது மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை இன்று நள்ளிரவு முதல் 230 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக
மிகவும் நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது

நிதியமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டரங்கள் மூலம் இந்த தவல்கள் கிடைத்துள்ளன

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.