follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகொழும்பு மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்

Published on

2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் 79 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின் கீழ் செயற்படும். கொழும்பு மாநகரசபையின் 2022 வரவு செலவு திட்டம் மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவினால் நேற்று காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது.

இரவு 9 மணிவரை இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் இரவு 9 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

மாநகரசபையில் மொத்தமாக 119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.வாக்கடுப்பில் மொத்தமாக 101 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...