சுற்றுலா இலங்கை அணி மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (05) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.