follow the truth

follow the truth

December, 5, 2024
HomeTOP2"IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்"

“IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்”

Published on

எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றியமையாதது என்பதில் எந்த வாதமும் இல்லை. அந்த வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால் 2022ஐ விடமும் மிக மோசமாக நாடு நெருக்கடிக்குள் செல்லலாம். மேடைகளின் திருத்தங்கள் கொண்டு வருவதாக வாதங்களை முன்வைத்தாலும், ரணில் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச நாணய நிதி நிதிய ஒப்பந்தம் அவ்வாறே தொடர்வது நல்ல விடயம் என்றே கூற வேண்டும்..” என்று தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்

5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட...

வருமான அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

2023/2024 ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம்...

2025ல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 03 மில்லியனாக அதிகரிக்கத் திட்டம்

அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்...