follow the truth

follow the truth

December, 4, 2024
Homeஉலகம்தென் கொரியாவில் அவசரகால இராணுவச் சட்டம் பிரகடனம்

தென் கொரியாவில் அவசரகால இராணுவச் சட்டம் பிரகடனம்

Published on

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க அமைச்சரவை சபை கூட்டத்தில் அனுமதி

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு...

இந்தியாவில் முதல்முறையாக ‘UBER படகு’ சேவை ஆரம்பம்

உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘UBER’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து...

விமானங்களை தொடர்ந்து தாஜ்மஹாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்?

தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தர பிரதேச...