follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Published on

அரச சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை  மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அரச சேவை பயிற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அதே பாடசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தரமாக நியமிக்கப்படலாமென அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும்...