கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி இகுருஓயா மற்றும் கலபட புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (02) பிற்பகல் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.