பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 4 பெரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைதான நால்வரையும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.