முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்டதாக நம்பப்படும் சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (02) நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.