follow the truth

follow the truth

December, 2, 2024
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

Published on

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறித்த மூன்று வினாக்களுக்கு மாணவர்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர், திங்கட்கிழமை (02) அறிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முழு நீதியரசர்கள் குழு முன்னிலையில் பரிசீலிக்குமாறும் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போக்குவரத்தை கண்காணிக்க இன்று முதல் மீண்டும் ட்ரோன்

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது இந்த விடயம்...

ரத்வத்த தம்பதியினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான...

கல்வி அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது...