அடுத்த வருடம் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்த விலையை அறிவித்துள்ளது.
தற்போதைய சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிறுவனம் தங்களின் சமீபத்திய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.