follow the truth

follow the truth

December, 2, 2024
HomeTOP2"ஜனவரியில் எரிபொருள் விலை சரியாக கட்டுப்படுத்தப்படும்.."

“ஜனவரியில் எரிபொருள் விலை சரியாக கட்டுப்படுத்தப்படும்..”

Published on

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருள் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

விலைக் கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும், வரிகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தரமாக தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நாங்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் சாப்பிட மாட்டோம், உத்தியோகபூர்வ வாகனங்களில் செல்லமாட்டோம் என்று கூறவில்லை..”

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என...

இலங்கையின் வாகன சந்தையை ஒரு உலுக்கு உலுக்கிய Toyota விலைகள் இதோ

அடுத்த வருடம் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது வாகனங்களை இறக்குமதி...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான...