மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றன.
இதுவரை மலேசியாவில் 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமே மிகவும் மோசமாக இருந்ததாகவும், ஆனால், இந்த ஆண்டு அதைவிட மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.