follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு

Published on

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று(27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம்...

காணாமல் போன 6 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

இடைநிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த மீட்புப்பணிகள் நேற்று இடைநிறுத்தி...

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் காலமானார். வேதாந்தி...