ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் சைக்கிள் ஓட்டல் நிகழ்வொன்றில் இணைந்து கொண்டார்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு சைக்கிள் ஓட்டுதல் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் சவாரியின் தொடக்க விழாவில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருந்தார்.
இந்த சைக்கிள் சவாரியை ஃபல்கன் சைக்கிள் கிளப் ஏற்பாடு செய்தது.