follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP1புலமைப்பரிசில் பரீட்சை - அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை – அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை

Published on

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த 3 குழுக்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு எடுக்கப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இலங்கையின் எரிசக்தித் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி...

டிசம்பர் 6க்கு முன் கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார...

மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்

மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட...