follow the truth

follow the truth

November, 21, 2024
HomeTOP2தனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது - ரவி கருணாநாயக்க

தனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

Published on

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலாக இன்று (21) 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க, தேசிய பட்டியலில் இருந்து தாம் நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என தெரிவித்தார்.

இது முழுக்கட்சிக்குமான பிரச்சினையல்ல, ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் செல்லும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைக்க...

நவம்பரில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை...

“அரசியலில் இருந்து விலகுவது கூட எதிர்காலத்தில் நடக்கலாம்”

அரசியலில் இருந்து விலகுவது கூட எதிர்காலத்தில் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா...