புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது.
மேலும், இங்கு கிட்டத்தட்ட 27 பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.