follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP2எம்.பி. சர்ச்சையினால் பற்றி எரியும் சிறிகொத்த.. ரவி ஐ.தே.கவில் இருந்து நீக்கம்..

எம்.பி. சர்ச்சையினால் பற்றி எரியும் சிறிகொத்த.. ரவி ஐ.தே.கவில் இருந்து நீக்கம்..

Published on

ரவி கருணாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் வேறு ஒரு கட்சியின் செயலாளர்கள் ஊடாக இந்த தன்னிச்சையான வேலையை ரவி கருநாயக்க செய்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான வஜிர அபயவர்தன நேற்றைய தினம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

கட்சியின் அரசியலமைப்பை மீறியமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரவி கருணாநாயக்க வீட்டிற்கு பாதுகாப்பு

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான...

தேசியப்பட்டியல் விவகாரத்தில் SJB குட்டை குழம்பியது

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய...

தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள் வெளியேறுகின்றனர்

பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக பாராளுமன்ற...