follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP2தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள் வெளியேறுகின்றனர்

தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள் வெளியேறுகின்றனர்

Published on

பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை 30 பேர் வெளியேறியதாகவும், மேலும் 80 பேர் வெளியேறப் போகிறார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு பாராளுமன்ற தலைவர்கள் ஏற்கனவே முன்னாள் எம்.பிக்களுக்கு அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து வீடுகள் வழங்கப்பட உள்ளதால், அவற்றை சீரமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி. சர்ச்சையினால் பற்றி எரியும் சிறிகொத்த.. ரவி ஐ.தே.கவில் இருந்து நீக்கம்..

ரவி கருணாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின்...

உபவேந்தர் ஒருவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ருஹுனு பல்கலைக்கழகில் பணிப்புறக்கணிப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று (19) முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை...

தேசியப்பட்டியல் விவகாரத்தில் SJB குட்டை குழம்பியது

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய...