follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP2உயர்தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

உயர்தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Published on

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது 2,312 பரீட்சை மையங்களிலும், 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி. சர்ச்சையினால் பற்றி எரியும் சிறிகொத்த.. ரவி ஐ.தே.கவில் இருந்து நீக்கம்..

ரவி கருணாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின்...

உபவேந்தர் ஒருவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ருஹுனு பல்கலைக்கழகில் பணிப்புறக்கணிப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று (19) முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை...

தேசியப்பட்டியல் விவகாரத்தில் SJB குட்டை குழம்பியது

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய...