follow the truth

follow the truth

November, 18, 2024
Homeஉள்நாடுஜப்பானிய கப்பல் கொழும்பில்

ஜப்பானிய கப்பல் கொழும்பில்

Published on

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் ‘JMSDF SAMIDARE’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

151 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 199 பணியாளர்களைக் கொண்ட கடற்படை குழுவினால் இயக்கப்படுகிறது.

விஜயத்தை முடித்துக்கொண்டு நாளை (19) இலங்கையை விட்டு வெளியேற முன் கப்பலின் பணியாளர்கள் சில உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...

மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ

பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர்...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 22 ஆம்...