follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜிநாமா!

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜிநாமா!

Published on

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரியும் விமானிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து, பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல இந்த தீர்மானத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து...

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...