follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுயாழ்ப்பாணம் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி

யாழ்ப்பாணம் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி

Published on

யாழ்ப்பாணம்  மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றியடைந்தது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மாநகரசபையில் வரவு செலவு திட்ட அமர்வு ஆரம்பித்தது.

இதில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக வாக்குகளும் அளிக்கப்பட்டன.

21 பேர் எதிராக வாக்களித்தனர். ஈ.பி.டி.பி மற்றும் சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் வெற்றியடைந்துள்ளது.

Gallery

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து...

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...