பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
—————–
ஹரினி அமரசூரிய – 655,299
சதுரங்க அபேசிங்க – 127,166
சுனில் வட்டவல – 125,700
லக்ஷ்மன் நிபுன ஆரச்சி – 96,273
அருண பனாகொடகே – 91,081
எரங்க குணசேகர – 85,180
ஹர்ஷன நாணாயக்கார – 82,275
கௌசல்யா ஆரியரத்ன – 80,814
ஆசித்த நிரோஷன – 78,990
மொஹமட் ரிஷ்வி – 73,018
சுசந்த தொடாவத்த – 65,391
சந்தன சூரியஆரச்சி – 63,387
சமன்மலீ குணசிங்க – 59,657
தேவாநந்த சுரவீர – 54,680
ஐக்கிய மக்கள் சக்தி
—————
சஜித் பிரேமதாச – 145,611
ஹர்ஷ டி சில்வா – 81,473
முஜிபுர் ரஹ்மான் – 43,737
எஸ்.எம்.மரிக்கார் – 41,482
புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
————–
ஹரிச்சந்திர – 113,334
அஜித் கிஹான் – 58,183
கயான் குமார – 51,233
ஹிருணி விஜேசிங்க – 44,057
சரத் ஜயகொடி – 43,907
மொஹம்மட் பைசல் – 42,939
ஐக்கிய மக்கள் சக்தி
————-
ஹெக்டர் அப்புஹாமி – 25,755
ஜனத் சித்ரால் – 18,916
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி
—————-
இரா சாணக்கியன் – 65,458
ஞானமுத்து சிறிநேசன் – 22,773
இளையதம்பி சிறிநாத் – 21,202
தேசிய மக்கள் சக்தி
————–
கந்தசாமி பிரபு – 14,856
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
————-
ஹிஸ்புல்லாஹ் – 32,410
நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
——————————–
சுரவீர ஆரச்சி – 78,832
மதுர தஹம் பண்டார – 52,546
ஆர்.ஜீ.விஜேரத்ன – 39,006
அனுஷ்கா தர்ஷனி – 34,035
கிருஷ்ணன் கலைச்செல்வி – 33,346
ஐக்கிய மக்கள் சக்தி
——————–
பழனி திகாம்பரம் – 48,018
வேலுசாமி இராதாகிருஷ்ணன் – 42,273
ஐக்கிய தேசியக் கட்சி
—————
ஜீவன் தொண்டமான் – 46,438