பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டம் – ஹபராது தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 38,080 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,964 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 3,217 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 2,116 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 991 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயக குரல் ( UDV) – 269 வாக்குகள்