follow the truth

follow the truth

April, 3, 2025
Homeபொதுத்தேர்தல் 2024மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

Published on

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 24,954 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,692 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,823 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 641 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 548 வாக்குகள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விருப்பு வாக்குகள்

பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி ----------------- ஹரினி அமரசூரிய - 655,299 சதுரங்க அபேசிங்க -...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...

விருப்பு வாக்கு : கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி 1 லால் காந்தா -316,951 2 ஜகத்...