follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP2தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறை குறித்து அறிவிப்பு

தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறை குறித்து அறிவிப்பு

Published on

நாளை (14) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான விடுமுறையை தனியார் மற்றும் வங்கித்துறையில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

May be an image of text that says "මැතිවරණ කොමිෂන් සභාව தேர்தல் தல் ஆணைக்குழு Election Commission මාධ්‍ය නිවේදනය இல: PE/2024/52 MEDIA RELEASE 2024.11.02 பாராளுமன்றத் தேர்தல்- 2024.11.14 மறறும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேசிய தேர்தல்களின் போது, சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் கத்தமது வாக்கினை அளிப்பதற்கூக விமுழுறை வழங்குநதல் 3 விரமுரை வழ்குதல் ஏற்பாட்ாவின் தேற்தசலான்றில் பிதிவின் தே்தலிச் சம்பளக் தொழில் செய்யப்பட்ட தொழில் உட்பீரிவன் பிஸ்ருதவற்றைந だじまが வழங்ூதள் கறறோன்வந்த் தயாரித்தல் வேண்ரும் பெயர்கள் வேண்டும்." சிழழங்கப்பட்டுள்ள் எக்காலப் பருதிகளுக்கு சழங்கப்படதோ அக்காலப் தொழிசி ததில் ஸுணம்பரமாக வெனிக்காட்டி வைக்கச் செய்லித்தல் அல்வது என்மம் சுவபோஷ்றருக்குக் மறியற்றண்டன் ஒருவகை மேற்கர்ப்பட்ட பரிவீலுள்ள அல்ஸല ரப்பளத்துடல் மழியர்களின் விடிமுறை விடுமுறை எனதாக ஜரந்கல வெணடும். வீயாரக்கிழமை விடுமுறை ஆக்க் வழங்கப்படல் ஒன்றில், டடவடிக்வரகுகளை மேற்க்காள்ள பரிந்துரை செப்யப்பட்டது வகையில் ၆ည၀၀၀ါ၈ 5식012868426 தருநர்கள் . @wwwudedias-gowk า dleciewi"

May be an illustration of ticket stub and text

May be an image of text

May be an image of text

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால்...

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா...

மாதிவேல வீட்டுத் தொகுதியில் 35க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் வீடு கோரி விண்ணப்பம்

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான...