பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்துக்கு 317 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 1,424 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.