follow the truth

follow the truth

November, 8, 2024
Homeஉள்நாடுசில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை மற்றும் ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் பததும்பர மற்றும் தும்பனை, கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கற்றலுக்காக வட்ஸ்அப் – புதிய சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்புக்கு 'சமூக தொடர்பு செயலிகளை' பயன்படுத்துவது குறித்து கல்வி, அறிவியல் மற்றும்...

வெள்ளத்தில் மூழ்கிய அக்குறணை நகரம்

கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரணை...

பொதுத் தேர்தல் – அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, தமது வாக்கினை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்....