நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைக்கு 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.