follow the truth

follow the truth

November, 6, 2024
HomeTOP1நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு தலா 35 ஆண்டுகள் கடூழிய சிறை

நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு தலா 35 ஆண்டுகள் கடூழிய சிறை

Published on

இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணம்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்திரிகாவின் வீட்டின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித...

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று...

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித...