follow the truth

follow the truth

December, 3, 2024
Homeவிளையாட்டுIPL 2025 மெகா ஏலம் சவுதியில்

IPL 2025 மெகா ஏலம் சவுதியில்

Published on

ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் – இலங்கை 7 ஓட்டங்களால் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (03) நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில்...

பிராட்மேனின் உலக சாதனையை சமன் செய்ய கோலிக்கு வாய்ப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அவுஸ்திரேலிய மண்ணில் 3 வகை கிரிக்கெட்டிலும்...

கால்பந்து போட்டியில் மோதல், பலர் பலி : அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை

கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N'zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக...