ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயகரமானதாக இருக்கக் கூடும் என்பதால் வீதியில் பயணிப்பவர்கள் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரியுள்ளது.