பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கி வந்த கணனி சேவை வழங்கும் நிறுவனம் சார்பாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 33 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான VAT மற்றும் வருமான வரி செலுத்தப்படாமையே அதற்கு காரணம்.