follow the truth

follow the truth

November, 5, 2024
HomeTOP2மழையுடனான வானிலை - அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம்

மழையுடனான வானிலை – அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம்

Published on

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறும் சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மழையுடனான வானிலையின் போது அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் அதிவேக வீதியின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவப்பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் P.C குணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து கலா...

மின்கட்டண குறைப்பு போதுமானதாக இல்லை – புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப்...

O/L பரீட்சைக்கு நாளை முதல் Online மூலம் விண்ணப்பிக்கலாம்

2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக நாளை(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை Online முறைமையில்...