follow the truth

follow the truth

November, 2, 2024
HomeTOP1கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில்

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில்

Published on

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வரகாகொட தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் தொடர் கைதுகள்

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத...

ஏலக்காய் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது

நேற்று (1) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர்...

லொஹான் ரத்வத்த சிறைச்சாலை மருத்துவமனைக்கு

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு...