HomeTOP2கரையோர ரயில் சேவை தாமதம் கரையோர ரயில் சேவை தாமதம் Published on 31/10/2024 19:29 By Editor FacebookTwitterPinterestWhatsApp Share FacebookTwitterPinterestWhatsApp மருதானையில் இருந்து மாத்தறைக்கு புறப்பட்ட ருஹுனு குமாரி ரயில் ஒன்று கிந்தோட்டையில் தடம் புரண்டுள்ளமையினால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsApp LATEST NEWS லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில் 31/10/2024 21:49 இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் 31/10/2024 20:08 முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 37 ரூபா? 31/10/2024 19:55 சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு 31/10/2024 18:43 மீண்டும் களமிறங்கும் தோனி – CSKவில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள் 31/10/2024 18:34 சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம் – புகைமூட்டமாக காட்சியளிக்கும் வீதிகள் 31/10/2024 17:02 பஸ் – லொறி விபத்து – 14 பேர் வைத்தியசாலையில் 31/10/2024 16:12 தாய்வானை நெருங்கும் சூறாவளி – விமானச் சேவைகள் இரத்து 31/10/2024 15:44 MORE ARTICLES TOP1 லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 07ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான்... 31/10/2024 21:49 TOP1 இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த... 31/10/2024 20:08 TOP2 முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 37 ரூபா? முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம்... 31/10/2024 19:55