follow the truth

follow the truth

October, 31, 2024
Homeஉள்நாடுசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Published on

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 32,097 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 9,113 பேரும், ஜேர்மனியிலிருந்து 7,609 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த...

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 37 ரூபா?

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம்...

கரையோர ரயில் சேவை தாமதம்

மருதானையில் இருந்து மாத்தறைக்கு புறப்பட்ட ருஹுனு குமாரி ரயில் ஒன்று கிந்தோட்டையில் தடம் புரண்டுள்ளமையினால் கரையோர மார்க்கத்திலான ரயில்...