follow the truth

follow the truth

October, 31, 2024
Homeஉள்நாடுதட்டம்மை தடுப்பூசி திட்டம் வரும் 4ம் திகதி ஆரம்பம்

தட்டம்மை தடுப்பூசி திட்டம் வரும் 4ம் திகதி ஆரம்பம்

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 12 மாவட்டங்களை உள்ளடக்கி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இணையவழி மோசடி – 130 சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130...

லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத்தகடு...

எரிபொருள் விலை திருத்தம் இன்று

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும். இத்தகைய பின்னணியில் கடந்த...